திருவள்ளுவர் ஆண்டு உ0௩௯, துலை, க ( 17 - 10 - 2008 ) திங்கள் மின்னிதழ்ஆண்டு : க இதழ் : ௫

எம்மைப்பற்றி

முனைவர் இரா. திருமுருகன்,
அறக்கட்டளைத் தலைவர்,
பெற்றோர்: அ. இராசு-அரங்கநாயகி,
பிறந்த நாள்: 29-3-1929,
துணைவியார்: யமுனா,
கல்வித்தகுதி: முனைவர் (Ph. D), செவ்விசை-உயர்நிலை, மொழியியற்சான்றிதழ்,
பிரஞ்சுமொழிப் பட்டயம் (D.L.F.), கல்வி முதுவர் (M. Ed),
ஆற்றிய பணி: மேனிலைப்பள்ளித் துணைமுதல்வர்,
மேற்கொண்டுள்ள பிற பொறுப்புகள்: சென்னைப்பல்கலைக்கழக
இசைத்துறைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர், தெளிதமிழ்த் திங்களிதழின் சிறப்பாசிரியர். புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் தலைவர்,
வெளியிட்ட நூல்கள்: 54,
முகவரி: ஏழிசைச்சூழல். 62. மறைமலை அடிகள் சாலை. புதுச்சேரி-6005001,
பேசி: 0413-2201191, கைப்பேசி: 9362664390,
மின்னஞ்சல் முகவரிகள்: irathirumurugan@yahoo.co.in,
irathirumurugan@gmail.com

முனைவர் தமிழப்பன், அறக்கட்டளைச் செயலர்,
பெற்றோர்: முத்தையா-சுடலையம்மாள்,
பிறந்த நாள்: 5-11-1934
கல்வித்தகுதி: முனைவர் (Ph. D)
ஆற்றிய பணி: வருவாய்த்துறை அலுவலர்,
வெளியிட்ட நூல்கள்: 26,
மேற்கொண்டுள்ள பிற பொறுப்புகள்: தலைவர், உலகத்தமிழர் நூலக அறக்கட்டளை, துணைத்தலைவர், உலகத்தமிழர் பேரமைப்பு,
முகவரி: 21/11, இராமசாமி தெரு, தியாகராயநகர், சென்னை-600017,
பேசி: 044-55679635, கைப்பேசி: 9841395344

தி. ப. சாந்தசீலன், அறக்கட்டளைப் பொருளர்,
பெற்றோர்: பழனிராசன்-அசோதையம்மா,
துணைவியார்: சா. திலகவதியம்மா,
பிறந்த நாள்: 19-5-1965,
கல்வித்தகுதி: 11ஆம் வகுப்புத் தேர்ச்சி,
ஆற்றும் பணி: நில வாணிகம்,
முகவரி: 22. உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி-605008,
பேசி: 0413-2251370, கைப்பேசி: 9443249518

முவ. பரணன் (முவ. பரமசிவம்),
அறக்கட்டளை உறுப்பினர்,
பெற்றோர்: கு. முத்து-வள்ளியம்மை,
துணைவியார்: ஐந்தருவி (வசந்தா),
கல்வித்தகுதி: நுண்கருவிக் கம்மியம், மின்னியல், மின்னணுவியற் பொறிஞர் பட்டயம்,
ஆற்றிய பணி: முதுநிலைச் செயல்முனைவர் (ஓய்வு),
கட்டுப்பாடு மற்றும் நுண்கருவியியல் களப்பொறியியற் பணித்துறை,
பாரத மிகுமின் நிறுவனம்,
திருச்சிராப்பள்ளி.
ஆற்றும் பணி: கட்டுப்பாடு மற்றும் நுண்கருவியியற் களப்பணி,
முகவரி: தமிழருவி பி-23, அதியமான் நகர் (செயநகர்), திருவரம்பூர், திருச்சிராப்பள்ளி-620013,
பேசி 0431-2513981, கைப்பேசி 9443351398

இரா. செம்பியன், அறக்கட்டளை உறுப்பினர்,
பெற்றோர்: வீராசாமி-இராசாம்பாள்,
துணைவியார்: காமாட்சி,
ஆற்றும் பணி: தமிழ் விழிப்புணர்வுப்பாடல்கள் இயற்றிக் குறுவட்டுகள் உருவாக்குதல், வேளாண்மை,
உரிமையாளர், அருணா மின்திறற் பணியகம்,
வெளியீடுகள்: தமிழ் விழிப்புணர்வுப்பாடல்கள்-நூல். குறுவட்டுகள்,
முகவரி: உரிமையாளர், அருணா மின்திறற் பணியகம், மேட்டுப்பாளையம் சாலை, கொங்கம்பட்டு, விழுப்புரம் மாவட்டம்-605105,
பேசி: 0413-2699485, கைப்பேசி: 9443326650,
மின்னஞ்சல் முகவரி: sembian39@gmail.com